Service Cluster of Divisional Secretariat
Civil Registrations
Issuance of Permits
Issuing of Certificates
Payment of Pensions
Land Administration
Social Welfare and Benefits
Procurements
Development Program
Find the services we provide...
Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.
Contact UsGovernment Service Centers
Home
நவீன கைத்தறி இயந்திரங்களின் தொழிற்பாட்டு ஆரம்ப நிகழ்வு
கோப்பாய் தெற்கு கிராம அலுவலர் J/260 பிரிவில் அமைந்துள்ள யாழ் மாவட்ட புடவை நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு மீள்குடியேற்ற அமைச்சினால் 50 சிறு கைத்தொழில்கள் திட்டத்தின் கீழ் 2018 ம் ஆண்டு வழங்கப்பட்ட 20.24 million பெறுமதியான நவீன கைத்தறி இயந்திரங்களின் தொழிற்பாடு (2019.12.02) திங்கட்கிழமை அன்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், பிரதேச செயாளர் ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
Hardware Training-2019
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான கணனி வன்பொருள் தொடர்பான பயிற்சி வகுப்புகள் 2019.11.26 , 2019.11.28 திகதிகளில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடை பெற்றது.
இளைஞர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் - 2019
''எதிர்காலத்தை நோக்கிய பயணம்'' எனும் தொனிப்பொருளில் இளைஞர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் - 2019
(2019.11.22 )வெள்ளிக்கிழமை, (2019.11.25) திங்கட்கிழமை ஆகிய இரண்டு தினங்கள் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது அனர்த்தங்களும் அனர்த்தத்தின்போதான முதலுதவிகளும்,பாதுகாப்பான புலம்பெயர்தல், இளைஞர் கழகங்களின் செயற்பாடு, மொழித்திறன் விருத்தி, நோய்கள் தொடர்பான விழிப்புணர்வுதொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
First aid-2019
மாவட்ட செயலகத்கின் அனர்த்த முகாமைத்துவ அலகினால் ஒழுங்கு படுத்தப்பட்டு எமது பிரதேச அலுவலர்களுக்கான ஒரு நாள் முதலுதவி மற்றும் உயிர் பாதுகாப்புப் பயிற்சிப்பட்டறை எமது பிரதேச மாநாட்டு மண்டபத்தில் (2019.11.11) திங்கட்கிழமை நடை பெற்றது.