-
Home
- News
வடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கோப்பாய் பிரதேச செயலகம் வலிகாமம் கிழக்கு பண்பாட்டுப் பேரவையும் கலாச்சார அதிகாரசபையும் ஒருங்கிணைந்து நடாத்தும் பண்பாட்டுப்பெருவிழா-2019 03.10.2019 ம் திகதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 1.30க்கு கோலாகலமாக பிரதேசசெயலாளர் தலமையில் ஆரம்பிக்கப்பட்டது.
நிகழ்வின் பதிவுகள்......
உலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளா் பிாிவுக்குட்பட்ட உரும்பிராய் மற்றும் ஊரெழுவில் நிா்மாணிக்கப்பட்ட முத்தமிழ் கிராமம் மற்றும் அமைதிச்சாரல் மாதிாிக்கிராமம் இன்று திறந்து வைக்கப்பட்டது...
இன்று (2019.09.19) எமது பிரதேச செயலகத்திற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அலுவலா்கள் ”ஜனாதிபதி சுற்றாடல் விருது- 2019 இற்கான களவிஜயம் செய்தபோது...
இன்று (2019.10.01) முதியோா் தின நிகழ்வுகள் எமது பிரதேச புதிய மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளா் தலைமையில் நடைபெற்றன. இவ்வாண்டிற்கான முதியோா் தின தொனிப்பொருளாக ”வயதுச் சமத்துவத்திற்கான பயணம்” என்ற தொனிப்பொருளின் கீழ் கொண்டாடப்பட்டது.
”செமட்ட செவண” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளா் பிாிவின் ஊரெழுவில் நிா்மானிக்கப்பட்ட ”பொக்கணை கிராமம்” (மாதிாிக் கிராமம்) இன்று (2019.09.09) காலை 8.00 மணியளவில் கௌரவ சஜித் பிரேமதாச அவா்களினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
News & Events

விசேட தேவையுடையோர் தின விழா - 2019
விசேட தேவையுடையோர் தின விழா - 2019 இன்று (2019.11.05)...

அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019
அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019 பிரதேச...

தேவைப்பாட்டின் மீதான பயிற்சி நெறி-2019
அச்சுவேலி மேற்கு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் ஆவரங்கால் சமுர்த்தி...

உலக விஞ்ஞான தினம்-2019
யா/அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு "உலக விஞ்ஞான தினத்தை" முன்னிட்டு...

Mobile Phone Repairing Training(Basic)
Mobile Phone Repairing Training(Basic ) contucted...

PHOTO SHOP (அடிப்படை அறிவு ) பயிற்சி
விதாதா வள நிலையத்தினால் கோப்பாய் பிரதேச செயலகத்தில்...

நவராத்திாி பூஜை நிகழ்வுகள் - 2019
எமது பிரதேச செயலக நவராத்திாி பூஜையும் வாணிவிழா நிகழ்வின் கலைநிகழ்வுகளின்...

பண்பாட்டுப்பெருவிழா-2019
வடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள்...

உலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளா் பிாிவுக்குட்பட்ட மாதிாிக்கிராமங்கள் திறப்பு
உலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச...

மத்திய சுற்றாடல் அதிகார சபை அலுவலா்களின் களவிஜயம்
இன்று (2019.09.19) எமது பிரதேச செயலகத்திற்கு மத்திய சுற்றாடல்...
Citizen Charter

Reach Us
Divisional Secretariat,
Valikamam East,
Kopay
Jaffna
Sri Lanka.
021 2230011
Valieast@gmail.com