விசேட தேவையுடையோர் தின விழா - 2019 இன்று (2019.11.05) செவ்வாய்க்கிழமை பிரதேச செயலகத்தில் விசேடதேவையுடையோருக்கான (ஆண் பெண் இருபாலருக்குமான)விளையாட்டுப் போட்டி 'அணுகக்கூடிய எதிர்காலம் ' என்னும் தொனிப்பொருளில் நடைபெற்றது. இவ் போட்டியில் முச்சக்கர வண்டி ஓட்டம், பலூன் ஊதி உடைத்தல், வேகநடை,100M ஓட்டம், நீர் நிரப்புதல் போன்றன நடைபெற்றன.