நேர்மை வாரத்தின் முதல் நாள்
27.07.2026
நிலாவரை கிணறு
தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி
08.08.2026
அக்கரை கடற்கரை
குத்தியடி குளம்
பொக்கனை நீருற்று

எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...

தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு
இல வைத்தியசாலையின் பெயர் விலாசம் தொலைபேசி இலக்கம்
01 அச்சுவேலி ஆதார வைத்திய சாலை அச்சுவேலி தெற்கு,அச்சுவேலி  021 321 6037
 02 கோப்பாய் ஆதார வைத்திய சாலை கோப்பாய் மத்தி ,கோப்பாய்

 021 223 0070

 03  புத்தூர்  புத்தூர்  021 205 8841
 04 உரும்பிராய் உரும்பிராய்  
இல   பெயர்  விலாசம்  தொலைபேசி இல 
 1  கோப்பாய் பொலிஸ் நிலையம்  ராஜா வீதி, கோப்பாய் தெற்கு   021 222 4022
 2  அச்சுவேலி பொலிஸ் நிலையம்  சங்கானை வீதி, அச்சுவேலி  021 205 8585

 

News & Events

22
அக்2026
மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் கோப்பாய் பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த விசேட தேவையுடையவர்களுக்கு அவர்களின் நாளாந்த கடமைகளை தாமே மேற்கொள்ளக் கூடிய வகையிலும் அவர்களது இயலாமையினைக் குறைக்க கூடிய வகையிலும் பொருத்தமான உதவி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது

மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் கோப்பாய் பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த விசேட தேவையுடையவர்களுக்கு அவர்களின் நாளாந்த கடமைகளை தாமே மேற்கொள்ளக் கூடிய வகையிலும் அவர்களது இயலாமையினைக் குறைக்க கூடிய வகையிலும் பொருத்தமான உதவி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது

பயனாளிகளினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கேற்ப வைத்திய அதிகாரியின் சிபாரிசுடன் மேற்படி உபகரணங்கள் வழங்கி வைக்கப்படுகின்றன. இதில் சாதாரண சற்கரநாற்காலி, நடைச்சட்டகம், ஊன்றுகோல் விசேட இயங்கு திறன் கூடிய சற்கரநாற்காலி என்பன வழங்கி வைக்கப்பட்டன. இத்துடன் வருமானம் குறைந்த நபர்களுக்கான மூக்கு கண்ணாடி, காது கேட்கும் கருவி, செயற்கை அவயம் பொருத்துதல், மூன்று சில்லு வண்டி, கழிவுக்கல நாற்காலி, படுக்கையில் உள்ள விசேட தேவையுடையவர்களுக்கான கட்டில், மெத்தை போன்ற உபகரணங்களும் சமூக சேவைகிளையினால்...

22
அக்2026
கல்வி பயிலும் விசேட தேவை உடைய பிள்ளைக்கு தேவையான பம்பஸ் வழங்கி வைத்தல்.

கல்வி பயிலும் விசேட தேவை உடைய பிள்ளைக்கு தேவையான பம்பஸ் வழங்கி வைத்தல்.

நன்கொடையாளர் ஒருவரின் அன்பளிப்பில் விசேட தேவையுடைய பாடசாலை கல்வியினை தொடங்கும் பிள்ளைக்கு உதவி வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் சமூக சேவை உத்தியோகத்தர் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

22
அக்2026
முதியோர் மாற்றுத்திறனாளிகள் தின விழா 08.09.2026

முதியோர் மாற்றுத்திறனாளிகள் தின விழா 08.09.2026

மாகாண சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் Fair med நிறுவனத்தின் அனுசரணையுடன் உடுவில் பிரதேச செயலகத்துடன் இணைந்து 2026 ஆம் ஆண்டிற்கான முதியோர் மாற்றுத்திறனாளிகள் தின விழா 08.09.2026 ஆம் திகதி அன்று காரைநகர் கசூரினா கடற்கரை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் முதியோர் பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பினைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தமது திறன்களை வெளிப்படுத்தியதுடன் விளையாட்டுக்களிலும் பங்கு பற்றி மகிழ்ந்தனர். இந்நிகழ்வு சமூக சேவை உத்தியோகத்தர்...

« »

News & Events

« »
Scroll To Top